திரையுலகில் இருக்கும் பல முன்னணி பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதன் காரணமாக பெரிதளவு நேரத்தை இதில் செலவழித்து வருகின்றனர். இதையடுத்து தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவதோடு சிறுவயது மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்த பல புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி வேற லெவலில் வைரளாகி வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

இது என்ன மாயம் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தான் அது. இவ்வாறு இருக்கையில் அண்மையில் இவரது

நடிப்பில் டீசல் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது சிறுவயது புகைபடம் தற்போது வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………………..