இன்றைக்கு சினிமாவில் படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல இளசுகளின் மனதை தங்களது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றதால்  கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள்

இன்றைக்கு அவ்வளவாக சினிமாவில் வாய்ப்புகள் வராததை அடுத்து இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கு எல்லாம் நேர்மறையாக பல நடிகைகள் தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை புன்னகை அரசி சினேகா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன்

ஜோடியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் சரிவர வராத நிலையில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில்

பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவரது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்நிலையில் அதில் அவரது அப்பாவை பார்த்த பலரும் இவரா புன்னகை அரசியின் அப்பா  என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)