தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து வரும் பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கு அவர்களுக்கு எல்லாம் போட்டியாக தொடர்ந்து பல படங்களில் மாறுபட்ட கதைகளில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் அந்த காலத்தில்  இன்றளவும் வரை துளியும் பிரபலம் குறையாமல் தொடர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை

வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பாட்சா படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி

 

வருகிறது. இந்நிலையில் பாட்சா படம் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்றாக இருக்கும் எனலாம்  இதையடுத்து இந்த படத்தில் ரகுவரன், விஜயகுமார், ஆனந்த்ராஜ் என  பல முன்னணி நடிகர்கள் நடித்த நிலையில் இந்த படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களும் நடித்துள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த

வண்ணம் உள்ளது. இதனைதொடர்ந்து பாட்சா பட சூட்டிங் ஸ்பாட்டில் கமல் அவர்கள் வந்த நிலையில் அவருடன் சூப்பர் ஸ்டார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………….