தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான பாய்ஸ் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பரத். இந்த படத்தை தொடர்ந்து காதல் படத்தில் ஹீரோவாக  அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து

அடுத்தடுத்து தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில்

கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் பரத் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பரத் கடந்த 2013-ம் ஆண்டு ஜெஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக

இருக்கும் பரத் சமீபத்தில் தனது மகன்களுடன் ஒன்றாக விளையாடும் படி எடுத்துக்கொண்ட புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவரது மகன்களை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்ளோ பெரிய மகன்கள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்………………….