கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல அசம்பாவித நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர். இப்படியொரு நிலையில் இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் பெருத்த சோகத்தில்

ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு முன்னணி நடிகராக பல படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜய ராகவேந்திரா. இந்நிலையில் இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் போலீஸ் அதிகாரியான சிவராம் அவர்களின் மகளான ஸ்பந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரும் கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் வெளியான அபூர்வா எனும் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார் இதையடுத்து இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளதை அடுத்து மூவரும் சில நாட்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்ற  நிலையில் அங்கு ஸ்பந்தனாவிற்கு எதிர்பாரதவிதமாக மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில்

அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டது இருப்பினும் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து சுற்றுலா சென்ற இடத்தில் இந்த துயர சம்பவம் பலரும் உறைந்து போயுள்ளதோடு பலரும் அவருக்கு இணைய வழியாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்………………………