இன்றைக்கு சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அதை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பிரபலமாக இருந்து வருகின்றனர். அதிலும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு என்றே தனி பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இப்படியொரு நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளர் என சொன்னதும்  முதலில்  நமக்கு நினைவுக்கு வருவது பிரபல முன்னணி

தொகுப்பாளினியான டிடிஎனும் திவ்யதர்ஷினியாக தான் இருக்கும். இந்நிலையில் தனது சிறுவயது முதல் தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்ததை அடுத்து இருவரும் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது விவாகரத்துக்குஉண்மையான காரணம் குறித்து பிரபல முன்னணி சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ பக்கத்தில் கூறியுள்ளார். அதில் இவர்கள்

இருவரும் ஒருவரை ஒருவர்  நன்கு புரிந்து கொள்வதற்குள் உடல் தேவைக்காக திருமணம் செய்து கொண்டார்கள் .அது ஒரு வகை நோய் இதையடுத்து இருவரும் உடல் தேவை முடிந்ததும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக ஓபனாக பேசியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………….