தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு ஏராளமான வாரிசு நடிகைகள் படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றதால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர்.  அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரான உலகநாயகன் கமல்ஹாசன்

அவர்களுக்கு இரு மகள்களில் ஒருவராக ஸ்ருதி ஹாசன் தனது சிறுவயது முதலே பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக சாந்தனு என்பவரை காதலித்து வருவதோடு அவருடன் லிவிங் டூ கேதார் வாழ்க்கையை

வாழ்ந்து வருகிறார். அதோடு ஒன்றாக இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது நெருக்கமாக இருக்கும்படியான  பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் ஒன்றாக ஜிம்மில் வொர்கவுட் செய்யும் ரொமாண்டிக் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேற லெவலில் டிறேண்டாகி வருகிறது.

இதை பார்த்த பலரும் இந்த வீடியோ குறித்து பல விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)