இன்றைக்கு  பொருத்தவரை சினிமாவில் படங்களில்  நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைபடங்கள் மற்றும் கருத்துகளை பதிவிட்டு அதன் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே அதிகம் எனலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது அதிகளவு நேரத்தை சமூகவளைதலங்களில் செலவிட்டு வருவதோடு தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக  தங்களது

ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் தங்களது சிருவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுவன் யாரென பலரும் யூகித்து வரும் நிலையில் தெலுங்கு சினிமாவின் மூலமாக

திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகரான நாணி தான் அந்த சிறுவன். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  இவரது நடிப்பில் தசரா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக

நடித்து வரும் நிலையில் அடுத்ததாக சூப்பர்  ஸ்டார் ரஜினியின் 170 வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது.,……………..