தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் சினிமாவில்  நடிப்பதை தாண்டி திருமண  வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஷால்.

இதையடுத்து கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது . இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில்

இவருக்கு ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனிஷா ரெட்டி என்பவருடன் திருமணம் செய்ய முடிவு செய்து இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் வரை சென்றதை அடுத்து இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அது பாதியிலேயே போனது. இதனைதொடர்ந்து விஷால் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது இவரது

முன்னாள் காதலி என பலரால் பேசப்பட்ட நடிகை லக்ஷ்மி மேனனுக்கும் மீண்டும் திருமணம் நடக்க இருப்பதாக பல தகவல்கள தொடர்ந்து வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இது குறித்து விஷால் தரப்பினர் எந்த ஒரு அதிகாரபூர்வ  தகவல்களும் வெளியாகாமல் உள்ளது………………..