தற்போது திரையுலகில் சூப்பர் ஸ்டார்  ரஜினியின் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் இன்று திரைப்படம் வெளியாகி வேற லெவல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த

படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, யோகி பாபு என பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதோடு இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ள நிலையில் அணைத்து பாடல்களும் வேற லெவலில் ஹிட்டாகி வரும் நிலையில் இந்த படத்தில் வரும் காவலா பாடலுக்கு நடிகை தமன்னா வேற

லெவலில் இதுவரை இல்லாத அளவிற்கு செம மாடர்னாக நடனமாடி பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருந்தார். இதையடுத்து இந்த படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் . இந்நிலையில் இந்த படத்தில் நடித்தற்காக தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி திரையுலகினர்

மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இந்த படத்திற்காக தமன்னா சுமார்  3 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த தகவலை அறிந்த பலரும் வாயடைத்து போனதோடு பல விதமான விமர்சனங்களை  அள்ளி தெளித்து வருகின்றனர்……………..