தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக  வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில்  தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது . இவ்வாறு இருக்கையில்

தளபதி விஜய் அவர்கள் எப்போதும் படபிடிப்பு முடிந்ததும் வேகசனுக்காக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று விடுவார். அதேபோல் இந்த முறையும் லியோ படத்தின் சூட்டிங்  முடிந்த நிலையில் நார்வே  சுற்றுலா சென்றுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க நடிகை த்ரிஷாவும் நார்வேயில் உள்ள நிலையில் இருவரும் இணைந்து ஒன்றாக பொதுவெளியில் சுற்றி வருவது போன்ற பல புகைப்படங்கள்

இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவர் குறித்தும் பல கிசுகிசுக்கள் நிறைந்த சர்ச்சைகள் வந்த நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் மீண்டும் தளபதி விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள்

ஏற்பட காரணமாக இருக்கலாம் என்பது போலான பல கருத்துகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அந்த புகைப்படங்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரிதளவில் வைரளாகி வருகிறது …………………..