சமீபத்தில் மக்கள் மத்தியிலும் மற்றும்  இணையதளவாசிகள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வரும் டாபிக் என்றால் ஜெயிலர் திரைப்படம் தான் இந்நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் , யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஸ்வேதா, தெலுங்கு நடிகர் சுனில் என ஒரு நச்சதிர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படம் திரையில் வெளியானதில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இணையதளத்தில் படத்தை கொண்டாடி கொண்டு இருக்கின்றனர் . இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம்

இத்திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வேற லெவலில் கனகச்சிதமாக  செதிக்கியுள்ளர். அனிருத் வழக்கம் போல தனது இசையால் திரையுலகை அதிர  வைத்துள்ளார் . இத்திரைபடத்தில் ஒவ்வொருவரின் ஓபனிங்  சீனும் தாருமாறாக உள்ளது என ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர் எனலாம் .  ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பு நெல்சனை கலாயித்து கொண்டு  இருந்த ரசிகர்கள் மற்றும் இணையதளவாசிகள் தற்போது நெல்ஷனை பாராட்டி தள்ளி  இருக்கின்றனர். அதுபோக ஜெயிலர் திரைப்படம் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படத்தின் முதல் நாள் சாதனையை முறியடித்து விட்டதாக

தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மிர்னா. இவர் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் இவரது அறிமுக படமே ஜெயிலர் தான். அறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பால் வெகுவாக தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் . எனவே இவருக்கு இந்த படத்தை அடுத்து பல திரை பட வாய்ப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதை தொடர்ந்து மிர்னா

சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ள நிலையில்  இவரது இன்ஸ்டகிராம் போஸ்டில் தனது செம மாடர்னான கில்மா  புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது இப்பொழுது சோஷியல் மீடியாவில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றன. இதைபார்த்த ரசிகர்கள் பலரும் என்னது ஜெயிலர் படத்துல குடும்ப குத்து விளக்கா வந்த மிர்னாவா இது என உறைந்து போனதோடு அவரது அழகை வர்ணித்து தள்ளி வருகின்றனர் . முதலில் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக
மிர்னா தற்பொழுது தனது  ரசிகர்களை ஈர்த்து கொண்டு இருக்கிறார்……..