தற்போது படங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் பொறுத்தவரை அதில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் நெகடிவ் கருத்துகள் மற்றும் செயல்களால் பிரபலமானவர்கள் தான் அதிகம் எனலாம் . அப்படி ஒரு நிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து இணையவாசிகள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு அதன் மூலமாக வேற லெவலில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் . மேலும் சொல்லப்போனால் இவரை பற்றி  தெரியாதவர்களே இல்லை

எனலாம் அந்த அளவிற்கு அம்மிணி சோசியல் மீடியாவில் வெகு பிரபலம் இதையடுத்து தற்போது வனிதா பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவருக்கு இரு மகள்கள் உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே . இதனைதொடர்ந்து வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா  தற்போது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வனிதாவின் மூத்த மகளான ஜோதிகாவிற்கு 18 வயதாகும்

நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். அதில் பேசிய வனிதா தனது மகளுக்கு பதினெட்டு வயது பூர்த்தியடைந்த நிலையில் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகபடுத்த பல கதைகளை கேட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் படத்தின் கதை உறுதியானதை அடுத்து அந்த படத்தின் ஹீரோ யார் என்பதை அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் . இவ்வாறு இருக்கையில் இந்த

தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவரது ஜோதிகாவும் சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் ஹீரோயின் வாய்ப்புக்காக  அடித்தளம் போடும் வகையில் தொடர்ந்து அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்…………..