திரையுலக நச்சத்திரங்கள் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மிகுந்த செல்வாக்கும்  அளவு கடந்த அன்பும் எப்பொழுதுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது , இது அக்கால சினிமாவிலிருந்து இக்கால சினிமா வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது , இதற்கு எடுத்துகாட்டாக எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இரு பெரும் மனிதர்கள் மீது இன்றும் மக்கள் எவ்வளவு அன்பையும் மரியாதையையும் வைத்திருகிறார்கள் என நமக்கு நன்றாகவே தெரியும் . முந்தய சினிமா நடிகர்கள் மக்கள் மத்தியில் தங்களது திறமையான நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தனர்

ஆனால் இப்பொழுது இருக்கும் நவீன திரையுலகில் அனைத்து நடிகர்களும் ட்ரேன்டிங்கில் இருக்கவே ஆசைபடுகின்றனர் ஏனென்றால் அக்காலகட்டத்தில் இருக்கும் சினிமாவில் ஒரு நடிகர் அல்லது நடிகை மக்ககள் மத்தியில் பிரபலமாக ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுத்தாலே நீண்ட நாட்கள் அந்த நடிகரோ அல்லது நடிகையோ நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிய தாகத்தை ஏற்படுத்தி நிலைத்து நிற்கும் , ஆனால் தற்பொழுது சோசியல் மீடியாவின் வளாச்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இதிலும் கவனத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே கூறலாம்

முன்பு ஒரு படம் வெளியானால் நூறு நாட்கள் ஓடினால் மட்டுமே அது ஒரு வெற்றி படமாக கருதப்பட்டது, அனால் இப்போழுது திரையில் வெளியாகும் எந்த படமும் நூறு நாட்கள் ஓட வேண்டிய தேவையில்லை , படம் வெளியாகி முதல் இரண்டு நாட்களில் தெரிந்து விடுகிறது , இதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியா மட்டுமே என கூறலாம் , இது படத்திற்கு மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகளுக்கும் பொருந்தும் , எனவே தற்பொழுது உள்ள நடிகர் மற்றும் நடிகைகள்

சோசியல் மீடியாவில் தங்களது புகைபடங்கலயும் தங்களது சுற்றுலா பயணங்களையும்  பதிவிட்டு மக்கள் மத்தியில் தனது இருப்பை தக்கவைத்து கொள்கின்றன இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சினேஹா அவர்கள் பல படங்களில் நடித்து தன்னுடைய ஒப்பற்ற நடிப்பாலும் மெய்சிலிர்க்க வைக்கும் அழகாலும் எண்ணற்ற ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்

சமீபத்தில் இவர் எந்த படத்திலும் நடிகவிட்டாலும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நடுவராக பங்கு பெற்று கொண்டிருக்கிறார் , நடிகை சினேக அவர்களின் அழகும் இளமயும் கொஞ்சம் கூட கொரையவில்லை என அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவுகளை போட்டுகொண்டு இருகின்றனர் , இந்நிலையில் தற்பொழுது சினேக அவர்களின் சிறுவயது போட்டோ ஒன்று சமீபத்தில் இனியதலங்களில் மிக விரலாக பரவிக்கொண்டு இருக்கிறது , இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இனியதலங்களில் நடிகை சிநேக அவர்களை வர்ணித்து கொண்டு இருகின்றனர் ………….