திரைபடத்தில் அனைவராலும் ரசித்து கொண்டாடக்கூடிய  ககதாபாத்திரங்கள் என்றாலே ஹீரோயின் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் தான் , ஏனென்றால் இவை மூன்றும் தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்ககூடிய அம்சங்கள் ஆகும் ஒரு திரைப்படம் வெற்றி பெற இது மட்டுமே போதாது ஹீரோ ஹீரோயின் அவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதை போலவே இப்படத்தில் வரும் துணை நடிகர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம்  வாய்ந்ததாக கருதபடுகிறது

தற்பொழுது இருக்கும் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கும் கதாபாதிரங்கள் தான் முக்கிய ரோலை விட அதிகமாக மக்களிடம் பிரபலமாகி கொண்டு இருக்கிறது துணை நடிகர்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் தற்பொழுது உறுவாகிவிட்டது எனவே கூறலாம் இந்நிலையில் துணை நடிகர்களுள் மிக பிரபலமான ஓருவர் தான் நடிகர் கருணாகரன் இவரது முதல் படம் சுந்தர் சி இயகத்தில் நடிகர் சிவா விமல் அஞ்சலி ஒவ்யா மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்த படம்  கலகலப்பு

இவர் தன்னுடைய ஒப்பற்ற நடிப்பாலும் நகைச்சுவையாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார் இதன் பிறகு ஜிகர்தண்டா , விவேகம் , சூதுகவ்வும் , பிட்சா ஆகிய படங்களில் நடித்து எண்ணற்ற ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் அதுபோக பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய ரோல்களில் நடித்து கொண்டு இருபதாகவும் தகவல்கள் வெளியாகின்றன

இந்நிலையில் நடிகர் கருணாகரன் அவர்களின் கியுடான குடும்ப புகைப்படங்கள் வெளியாகி தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கின்றன அந்த புகை படத்தில் நடிகர் கருணாகரன் தன்னுடய மனைவியுடனும் அழகிய இரண்டு மகள்களுடனும் சிரித்து கொண்டு இருக்கிறார் இது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது ……..