சினிமா  என்பது நம் வாழ்வியலில் கலந்த ஒன்றாகவே மாறிவிட்டது என கூறினால் மிகையாகாது ஏனென்றால் மக்கள் ஒரு படம் வெளியாவதினை திருவிழா போல கொண்டாட தொடங்கி விட்டனர் சினிமாவிற்கு மக்கள் எவ்வளவு அன்பையும் ஆதரவையும் தருகிறார்களோ அதே போல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளுக்கும் மக்கள் தங்களுடைய பேராதரவை தந்து கொண்டுதான் இருகின்றனர்

ரியாலிட்டி ஷோவ்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகி விட்டது இதற்கு காரணம் அதிக சுவாரசியமான கருத்துகளையும் மக்கள் விரும்புவதற்கு ஏற்ப எண்ணற்ற விடயங்களையும் உள்ளடக்கி உள்ளது அதிலும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படையே உள்ளது ரியாலிட்டி ஷோ என்றாலே நம் நினைவிற்கு வருவது

பிக் பாஸ் நிகழ்ச்சிதான் மக்கள் மத்தியில் மிக பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி என கூரலாம்  பிக் பாஸ் நிகழ்சிக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான்  இருக்கிறது இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7  க்கான ப்ரோமோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதில் தொக்குபாளர் கமல் ஹாசன் அவர்கள் நடுகடலில் நின்று கொண்டு நிகழ்ச்சியை தொகுப்பது போல வீடியோ வடிவமைக்கப்பட்டு இருந்தது

பிக் பாஸ் சீசன் 7 செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதலில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன இதை தொடர்ந்து தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் போட்டியாளர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆரவாரமாக உள்ளன அண்மையில் வந்த தகவல்களின் படி விஜய் டிவி தொக்குபாளர் ரக்ஷன் , நடிகை ரேக்ஹா நாயர் மற்றும் நடிகர் ப்ரித்விராஜ் ஆகியோர் பங்குபெற உள்ளதாக தெரிகிறது இணையத்தில் இப்பொழுது ஹாட் டாபிக் ஆகா பேச படுவது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் பற்றி தான் …..