தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்கள் பிரபல முன்னணி நடிகர்களான சரத்குமார் மற்றும் ராதிகா இவர்கள் இருவரும் அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வருகின்றனர் . இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல

மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் இன்றளவும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இதையடுத்து ராதிகா சினிமாவில் நடிப்பதை தாண்டி சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் நடித்து வருவதோடு பல முன்னணி தொடர்களையும் இயக்கி வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ராதிகா தற்போது பிசியாக பல முன்னணி நடிகர்களின் படங்களில்

நடித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் வேற லெவலில் போடோஷூட் நடத்தி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை இன்றைக்கும் தனது இளமையால் பலரையும் உருக வைத்து

வருகிறார். இந்நிலையில் ராதிகா சரத்குமார் இருவரும் ஒன்றாக குடும்பமாக வாழ்ந்து வரும் பிரமாண்டமான வீட்டின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் செம வைரளாகி வருவதோடு அந்த வீட்டை பார்த்த பலரும் அடேங்கப்பா இவ்ளோ பிரமாண்டமான வீடா என வாயடைத்து போயுள்ளனர்…………………….