தமிழ் திரையுலகில் எண்ணற்ற முன்னணி  நடிகர் மற்றும் நடிகைகள் உள்ளன அனால் அதில் சிலரால் மட்டுமே தங்களுடைய ஒப்பற்ற நடிப்பாலும் ஈடினையட்ற அழகினாலும் மக்களை தன் வய படுதிக் கொள்ள முடிகிறது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது ரஜினி ,கமல், விஜய் ,அஜித் ,விக்ரம் ,சூர்யா, தனுஷ் , சிம்பு , விஜய் சேதுபதி , சிவகார்த்திகேயன் ஆகியோர்கள்தான்

அதைப்போலவே நடிகைகளை எடுத்துக்கொண்டால் நயன்தாரா , த்ரிஷா , கீர்த்தி சுரேஷ் , சமந்தா ,அனுஷ்கா ஷெட்டி , சாய் பல்லவி என பல முன்னணி நடிகைகள் உள்ளன இவர்களுக்கு மக்கள் மத்தியில் எண்ணற்ற ரசிகர் கூட்டமும் மிகுந்த வரவேற்பும் இருக்கிறது , இந்நிலையில் முன்னணி நடிகைகளுள் ஒருவரான த்ரிஷா அவர்கள் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் த்ரிஷா அவர்கள்  பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் திரையுலகில் அறிமுகமாகி இருபது வருடங்கள் கழித்தும் தன்னுடைய அழகில் சிறிதும் குறையாமல் ஜொலித்துகொண்டு இருக்கிறார்

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில்  தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்துகொண்டு இருக்கிறார் சரியாக 13 வருடங்கள் கழித்து விஜய் அவர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா , இவர்களுடைய கம்போவை பல வருடங்கள் கழித்து திரையில் பார்க்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளயும் புகைபடங்களையும் வெளியிடுவார்

அந்த வகையில் தற்பொழுது நடிகை திரிஷா திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டார் இதை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவிற்கு கல்யாணமா என பல கேள்விகளை இணையத்தளத்தில் கேட்டு வருகின்றன உண்மையில் அது த்ரிஷாவின் திருமணமல்ல ஒரு நகைக்கடையின் விளம்பரத்திற்காக எடுகுகப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது ………

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by #GRTJewellers (@grtjewellers)