தமிழ் திரையுலகில் பல நடிகைகள் தற்பொழுது அறிமுகமாகி கொண்டு இருகின்றனர் அதிலும் சில நடிகைகள் முதல் படத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாகி இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி விடுகின்றனர் ஆனால் முந்தைய காலங்களில் ஒரு நடிகை மக்கள் மத்தியில் பிரபலமாக நல்ல கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய ஒப்பற்ற நடிப்பினை வெளிபடுத்தியாக வேண்டும் , அப்பொழுது இந்த அளவிற்கு சமுக வலைதளங்களும் மீடியாக்களும் இல்லை இந்நிலையில்

முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் அசின் அவர்கள் விஜய் , அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடியாக நடித்து தன்னுடைய  நடனத்திலும் நடிப்பிலும் எண்ணற்ற ரசிகர்களை கவர்தார் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார் அசின் அவர்கள் சமீபத்தில் எந்த படங்களிலும் நடிபதில்லை ஆனாலும்

அவர் நடித்த பல படங்களின் காட்சிகளும் பாடல்களும் அவ்வப்போது இணையதளங்களில் ட்ரெண்டாகி கொண்டுதான் இருக்கின்றன அசின் அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராகுல் ஷர்மா அவர்களுடன் திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்கு பின் அசின் அவர்கள் எந்த படங்களிலும் நடிபதில்லை என்னதான் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் ஆக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு ஒரு

குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார் என ரசிகர்கள் இணையதளங்களில் தெரிவிக்கின்றனர் அசின் ராகுல் தம்பதியருக்கு 2017 ஆம் ஆண்டு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு அரின் என்று பெயர் வைத்தனர் இந்நிலையில் தற்பொழுது அசின் அவர்களின் மகள் அரினின் புகைப்படங்கள் முதன் முதல்லாக வெளியாகி இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது ……..