தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு ஏராளமான புதுமுக நடிகர்கள் வந்த வண்ணம் இருப்பதோடு பலரும் தங்களது தேர்ந்த நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் துவக்கத்தில் துணை நடிகர்களில் ஒருவராக திரையுலக

வாழ்க்கையை தொடங்கிய நிலையில் இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் திரையுலகில்

முன்னணி பிரபல படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் விஜயகுமாரின் மகளான அனிதா விஜயகுமாரின் மகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் அந்த நிகழ்வில் எடுத்த பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு அந்த புகைபடத்தில்

அவரது புகைப்படத்தை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் அவரது இல்ல திருமண விழாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் . இதோ அவரது நிச்சயதார்த்த விழாவில் எடுத்த பல புகைப்படங்கள் இதோ உங்களுக்காக …………….

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Diya (@diya.diaries)