கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களையும் பதிவுகளையும் பதிவிட்டு அதன் வாயிலாக தங்களை பிரபலபடுத்தி  கொள்பவர்களே அதிகம் எனலாம். இப்படி ஒரு நிலையில் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் அதிகளவு நேரத்தை செலவழித்து வருவதை அடுத்து தற்போது பலரும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு

தங்களது ரசிகர்களை  வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணைய பக்கத்தில் பிரபல முன்னணி இளம் நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் புகைபடத்தில் இருக்கும் சிறுமி யாரென பலரும் குழம்பி அது வேறு யாருமில்லை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் திரையுலகில் தன்னை

ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டதை அடுத்து நடித்த முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பிரபல முன்னணி இளம் நடிகை அதுல்யா ரவி தான் அது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சினிமாவில் நடிப்பதை தாண்டி

சமூகவளைதலங்களில் அதிகளவு ஆர்வம் காட்டி வரும் நிலையில் அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை பதிவிட்டுள்ளார். அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அதுல்யா ரவியா  இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை பலரும் வர்ணித்து வருகின்றனர்……………………