தமிழ் திரையுலகில் எண்ணற்ற நடிகைகள் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு கதாபதிரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டனர் இப்பொழுது இருக்கும் நவீன திரையுலகில் நயன்தாரா , த்ரிஷா , கீர்த்தி சுரேஷ் , அனுஷ்கா ஷெட்டி , சமந்தா , ராஸ்மிகா மந்தனா என பல முன்னணி நடிகைகள் டாப் ஹீரோயின்களாக வளம்வருகின்றனர் இவர்கள் படித்தில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் தங்களை ட்ரென்டிங்கில் அவ்வப்போது தங்களின் புகைபடங்களையும் முக்கியமான அறிவிப்புகளையும் பதிவிடுவார்கள்

சோசியல் மீடியா மூலம் எண்ணற்ற புதுப்புது ஹீரோயின்கள் அறிமுகமாகிகொண்டு இருகின்றனர் இவை ஒரு புறம் இருக்க 90 காலங்களில் நடத்த பல டாப்  ஹீரோயின்கள் இப்பொழுது திரையுலகில் முகம் காட்டாமல் இருகின்றனர் இவ்வரிசையில் 90 களில் இருந்த இளைஞர்களின் பேவ்ரட் ஹீரோயின் ஆகவும் கனவுக் கண்ணியாகவும் திகழ்ந்தவர் தான் நடிகை நமீதா அவர்கள் இவர் தன்னுடைய ஆர்பரிப்பான அழகினால் எண்ணற்ற ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தார் ரஜினி, கமல் , விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன்

ஹ்ரோயினாக நடித்து பல வெற்றி படங்களை தந்துள்ளார் இப்படி இருக்கையில் சிறுது காலம் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் சொல்லப்போனால் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகியிருந்தார் எந்த பட வாய்ப்புகளும் வராத நிலையில் திடீரென 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌதரி என்பவரை திருமணம் செய்துகொண்டார் இந்த அழகிய தம்பதியர்க்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருகின்றனர் ஒருவரின் பெயர் கியன் ராஜ்

இன்னொருவரின் பெயர் கிருஷ்ணா ஆதித்யா என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்பொழுது நடிகை நமீதா அவர்களின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்னதான் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இன்றும் நமீதா அவர்களுக்கு இன்றும் அளவு கடந்த அன்பும் வரவேற்பும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என இந்த நிகழ்வை வைத்தே தெரிந்து கொள்ளலாம் ……..