பொதுவாகவே ஒரு துறையில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பும் விடா முயற்சியும் தேவை பல்வேறு துறைகளில் பலரும் தங்களுது விடா முயற்சியினாலும்     கடின உழைப்பினாலும் எண்ணற்ற உயரங்களை அடைந்து இருகின்றனர் ஆனால் சிலசமயங்களில் வெற்றி பெறுவதற்கு இவை மட்டும் போதாதா ஒன்றாக தான் இருந்து வருகிறது தற்பொழுது இருக்கும் நவீன யுகத்தில் அணைத்து துறைகளிலும் எண்ணற்ற போட்டிகள் நிலவி வருகி

வெற்றி பெற திறமை ஒரு புறம் இருந்தாலும் அத்திறமையை வெளிக்காட்டிட வாய்புகள் மிக முக்கியமானது திறமை இருந்தும் பலர் வாய்புகள் கிடைக்காமல் தங்களை நிருபிக்கமுடியாமல் தவித்து வருகின்றனர் இத்தகைய சூழ்நிலையில் மற்ற துறையை காட்டிலும்  சினிமா துறையில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒரு விடயம் அதிலும் ஆண் நடிகராக நடிபதற்கு வாய்ப்பு தேடுவதில்  இருக்கும் சிக்கல்களை விட ஒரு பெண் நடிகையாக நடிபதற்கு வாய்ப்பு

தேடுவதில் எண்ணற்ற சிக்கல்கள் உள்ளன வாய்ப்பு தேடும் பெண்களுக்கு வரும் மிக பெரிய சிக்கல் என்னவென்றால் தங்களின் திறமையை வைத்து வாய்ப்பு அளிக்காமல் பாலியல் ரீதியாக அணுகி அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு என்று ஒரு கேவலமான நிலையை உருவாகிவிட்டனர் இதுகுறித்து பல சினிமா நச்சதிரங்களும் பொது வெளியில் பல கருத்துக்களையும் கூறிக்கொண்டு தான் இருகின்றனர் இருந்தாலும் இத்தகைய அருவெறுக்கத்தக்க

செயல்கள் இன்றுவரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன இந்நிலையில் தற்பொழுது சினிமாத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அணு இம்மானுவேல் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசயுள்ளார் அதில் அவருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வரவேண்டும் என நேரடியாக அழைத்தனர் என்று  கூறினார் தன்னுடைய குடும்பத்தின் உதவியால் இது போன்ற சவால்களை கடந்து வந்ததாகவும் கூறினார்………..