தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என ஒவ்வொரு திரையுலகிற்கும்  ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளங்களும்  முன்னணி நச்சத்திரங்களும்  இருகின்றனர் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் யாரும் வேறு திரையுலக படங்களில் நடிப்பதில்லை அப்படியே நடித்தாலும் சிறிய சிறிய கதாபதிரங்களிலும் முக்கியமான கேமியோ ரோளிகளில் மட்டுமே நடிகின்றனர் முன்னணி நடிகர்கள் யாரும் ஹீரோவாக பெரும்பாலும் வேறு மொழிப்

படங்களில் நடிப்பதில்லை இதற்கு வியாபாரம் ,ரசிகர்கள், போட்டியாளர்கள் என பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன ஆனால் நடிகைகளுக்கு இப்படி பட்ட இன்னல்கள் எதுவும் இல்லை அவர்கள் வேறு மொழிப் படங்களில் நடித்தால் இன்னும் அதிகமாக பிரபலமாக உதவுகிறது கீர்த்தி சுரேஷ் , சமந்தா , ரஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி , காஜல் அகர்வால் , அனுஷ்கா ஷெட்டி போன்ற முன்னணி நடிகைகள் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என

அணைத்து மொழி படங்களிலும் நடித்து மிக பெரிய பிரபலத்தை சம்பாதித்துக் கொண்டனர் அந்த வரிசையில் நடிகை நித்யா மேனன் அவர்களும் ஒருவர் இவரும் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் நடித்து மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாகியுள்ளார் நடிகை நித்யா மேனன் அவர்கள் நடிகர் சித்தார்த்துடன் இணைத்து நடித்து வெளியாகிய 180 என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு

அறிமுகமாகினார் இவர் தமிழில் நடிகர் தனுஷ் அவர்களுடன் நடித்து வெளியாகிய திருசிற்றம்பலம் படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவர்கள் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின இதை பற்றி விரிவாக தேடிய பொழுது எவ்விடத்தில் இருந்தும் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வர வில்லை ……….