இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்று வருகிறது . இதன் காரணமாக பல புதுமுக இயக்குனர்களும் நடிகர்களும் திரையுலகில் தங்களை அறிமுகபடுத்தி கொள்வதோடு ஒரு சில படங்களிலேயே வெகுவாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க படம் எடுப்பதை காட்டிலும் அந்த படத்தை ப்ரோமோசன் செய்வதற்காக படக்குழு அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் பிரபல இயக்குனர் ஏ எஸ் ரவிக்குமார் சவுத்ரி இயக்கத்தில் நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகி உள்ள படம் திரகபாதரசாமி மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார் . இவ்வாறு

இருக்கையில் இந்த படத்தின் டீசரை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டு இருந்தார் . இதையடுத்து இந்த நிகழ்வில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் பலரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட போது மன்னரா சோப்ரா மற்றும் இயக்குனர்கள் ஒன்றாக போட்டோ எடுக்கும் போது யாரும் எதிர்பாரதவிதமாக நடிகையின் முத்தம் கொடுத்துள்ளார் .

உடணே நடிகை பதறுவார் என பலரும்  நினைத்த நிலையில் அது எந்த பரபரப்பும் இல்லாமல் சகஜமாக போனது., இதனையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது ……………….