தமிழ் திரையுலக வரலாற்றிலேயே எந்த ஒரு சினிமா பின்புலபும் ஆதரவும் இல்லாமல் தனெக்கென ஒரு தனி வெற்றி பாதையை உருவாக்கி மக்கள் மத்தியில் ஒரு மிக பெரிய பிரபலமாகவும் இன்னும் சொல்லபோனால் பலரின் ரோல் மாடலாகவும் திகழ்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் , அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் வந்தாலும் அவர்கள் எதோ ஒரு சினிமா பின்புலத்தை கொண்டவர்களாக தான் பெரும்பாலும் இருந்தனர் இதற்கு சான்றாக இளைய தளபதி விஜய் மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன்

அவர்களையே எடுத்துக் கொள்ளலாம் தளபதி விஜய் அவர்களின் தந்தை எஸ் வி  சந்திர சேகர் ஒரு தயாரிப்பாளர் தளபதி விஜய் இன்று ஒரு நம்பர் ஒன் ஹீரோவாக இருந்தாலும் அவரின் தந்தை உதவியால் தான் சினிமாவில் அறிமுகமாகினர் இதே போல தான் நடிகர் சிலம்பரசன் அவர்களின் தந்தை நடிகர் டி . ராஜேந்திரன் அவர்களின் உதவியால் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்  ஆனால் இன்று இவர்கள் இருவருமே தங்களது திறமையினாலும் கடின உழைப்பாலும் தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரங்களாக வளர்த்துள்ளனர் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது என்னதான் திறமை இருந்தாலும் அதை நிருபிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்

பின்புலம் உள்ளவர்களுக்கு அது எளிதில் கிடைத்து விடும் ஆனால் எந்த ஒரு பின்புலமும் ஆதரவும் இல்லாமல் சினிமாத்துறையில் கிடைத்த சிறிய சிறிய கதா பாத்திரங்களில் நடித்து படிப்படியாக முன்னேறி துனைநடிகராக வளர்ந்து பின்னர் வில்லன் கதா பாத்திரங்களில் நடித்து இன்று ஒரு முன்னணி ஹீரோகளுள் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இவர் தற்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்

இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது  இதில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் மகள் மற்றும் மகன் புகைப்படங்களும் இருக்கின்றன நடிகர் விஜய் சேதுபதி அவர்கலின் குழந்தைகளா இது இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டார்களா என ரசிகர்கள் வியப்பாக கூறிக்கொண்டு இருகின்றனர் ………..