தெனிந்திய சினிமாவில் ஹீரோகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பும் ஆதரவும் இருக்கிறதோ அது துளியும் குறையாமல் ஹீரோயின்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்துகொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்பவர்கள் நயன்தாரா , த்ரிஷா , கீர்த்தி சுரேஷ் , சமந்தா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சாய் பல்லவி , ராஷ்மிகா மந்தனா என ஒரு நச்சத்திர பட்டாளமே

உள்ளது இந்த வரிசையில் மிகவும் பாப்புலரான நடிகைகளுள் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெட்கே அவர்கள் இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் இவரின் நடிப்பை பார்த்து பல தெலுங்கு பட வாய்ப்புகளும் வந்தன அதை சரியாக பயன் படுத்திக்கொண்ட பூஜா ஹெட்கே அவர்கள் பல தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் அல்லு அர்ஜுன் அவர்களுடன் சேர்ந்து முட்ட பொம்மா பாடலுக்கு இவர் ஆடிய

நடனம் மிகப்பெரிய அளவில் வைரலானது  இதை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி குடுத்தார் இந்நிலையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் அவர்களுடன் இணைந்து ராதே ஷ்யாம் என்னும் படத்தில் நடித்து இருந்தார் இந்தபடத்தின் படபிடிப்பில்

பூஜா ஹெட்கே அவர்களுக்கு காலில் வலி ஒன்று ஏற்பட்டது இதை பரிசோதித்து பின்னர் அறுவை சிகிசையும் செய்து கொண்டார் அண்மையில் மீண்டும் அவருக்கு காலில் வலி ஏற்பட்டு குறையாதால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யபோவதாக கூறபடுகிறது , இதை பற்றி எந்த ஒரு ஆதிகாரபூர்வ அறிவிப்பும் வராத நிலையில் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் உள்ளன …………