ஒரு படம் வெற்றி பெற வலுவான திரைகதையும் அதற்கேற்ப நடிகர்களும் இருந்தாலே போதும் படம் நல்ல வெற்றியை பெற்றுவிடும் ஆக்சன் படங்கள் என்றால் ஹீரோவிற்கு நிகராக வில்லன் கதா பாத்திரமும் ஒரு நல்ல வலுவான ஒன்றாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் படத்தில் விருவிருப்புகளுக்கு பஞ்சம் இருக்காது வில்லன் என்றாலே அனைவரும் வெருக்ககூடிய கதா பாத்திரமாக தான் இருந்தது ஆனால் அண்மையில் இப்பொழுது இருக்கும் நவீன திரையுலகில் ஹீரோக்களுக்க நிகராக வில்லன்களையும் ரசிகர்கள் கொண்டாடி கொண்டு இருகின்றனர்

தற்போதைய சினிமாவில் வில்லன் கதா பாத்திரம் ஒரு மிகபெரிய பேசுபடு பொருளாகவே மாரிவிட்டது இதற்கு முக்கிய காரணம் பல முன்னணி நடிகர்களும் இப்பொழுது வில்லனாக நடிக்க தொடங்கிவிட்டனர் இதற்கு சான்றாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரொலெக்ஸ் என்னும் வில்லன் கதா பாத்திரத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்து இருந்தார் , இது மக்கள் மத்தியில் மிகபெரிய வரவேற்பை பெற்றது இதலிருந்து தான் வில்லன் கதா பாத்திரத்திற்கு

ஒரு எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தோன்றியது , சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்  நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்திலும் வில்லன் கதா பாத்திரத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது , அதை நடிகர் விநாயகன் அவர்கள்என் தனது ஒப்பற்ற நடிப்பின் மூலம் அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்து விட்டார் எனவே கூறலாம் தற்பொழுது ஜெய்லர் படம் வெளியானதில் இருந்து மிகவும் வைரலாக பேசப்பட்டு வந்தார்

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடல் அழகி மிருதுளா தேவி அவர்கள் நடிகர் விநாயகன் மீது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார் அதில் அவர் ,நடிகர் விநாயகன் தன்னையும் தனது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்ததாக கூறினார் இதைதொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் நடிகர் விநாயகன் இந்த குற்றச்சாட்டை தான் செய்ததாக ஒப்புகொண்டார் இதனால் அவர் கைதும் செய்யப்பட்டார் இந்த சம்பவம் ஒரு மிகப்பெரிய ஏற்படுத்தியது எனவே கூறலாம் ……..