தற்போது உள்ள நிலையில் வெள்ளித்திரையில் வெளிவரும் படங்களுக்கு இணையாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகளவில் பிரபலமாக இருப்பதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட பலரும்

இன்றைக்கு வேற லெவலில் பிரபலமாக இருப்பதோடு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து தனது நகைச்சுவையான பேச்சு நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டு தற்போது சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருவதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல நடிகர் புகழ். இவ்வாறு பிரபலமாக

இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகழ் தனது நீண்ட நாள் காதலியான பெண்சி  என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம்  செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக புகழ் அடிக்கடி புகைப்படங்களையும் பதிவுகளையும் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது

திருமண நாளை மனைவியுடன் ஒன்றாக வெகு விமர்சையாக கொண்டாடிய நிலையில் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதில் குட் நியூஸ் என பதிவிட்டதோடு தனது மனைவி  கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து மழைகளை கொட்டி தீர்த்து வருகின்றனர்…………………..

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)