பொதுவாகவே திரையுலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர் இந்நிலையில் இவர்கள் குறித்த எந்த ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியானாலும் அது காட்டுத்தீயாக பரவி வேற லெவலில் வைரளாகி விடும் எனலாம் . இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளர்களில்  ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா . தமிழ், தெலுங்கு,

 

மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர் பலரது படங்கள் இசையமைத்து இன்றைக்கு திரையுலகில் இன்றிமையாத பிரபலங்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் சொல்லப்போனால் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் தனி பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கைவசம் பல படங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில்  சோசியல் மீடியாவில்

பெரிதளவில் ஆர்வம் காட்டி வரும் யுவன் அடிக்கடி பல புகைப்படங்களையும் அப்டேட்களையும் கொடுத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவன் சங்கர் ராஜா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பல முன்னணி திரையுலக பிரபலங்களும் அவருக்கு இணையத்தின் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு

பக்கம் இருக்க யுவன் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் இறைவன் படத்தை பார்த்ததில் இருந்து இயக்குனர் அஹ்மத் தன்னை சுத்தியால் அடித்து தாக்குவது போலன கனவு வருகிறதாம். மேலும் இறைவன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இதையடுத்து அந்த பதிவு இணையத்தில் வேற லெவலில் வைரளாகி வருவதோடு இந்த தகவல்களும் பலரையும் உறைய செய்துள்ளது எனலாம் …………