கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியிலும் இணையதளவாசிகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விடயம் என்றால் அது ஜெய்லர் திரைப்படம் என கூறலாம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த , நடிகை ரம்யா கிருஷ்ணன் , கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் , மலையாள நடிகர் மோகன்லால் , தெலுங்கு நடிகர் சுனில் என பல முன்னணி பிரபலங்கள்  நடிப்பில் வெளியாகிய படம் தான் ஜெய்லர் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம்

தயாரிக்கிறது  ஜெய்லர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கம்பேக் படமாக ஜெய்லர் படம் கருதப்பட்ட நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்தி செய்து விட்டது எனவே கூறலாம் ஜெய்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது என தகவல்கள்  வெளியாகின்றன இத்திரைப்படத்தின் மூலம் சன் பிச்சர்ஸ் மிக பெரிய லாபத்தை ஈடியுள்ளதது

என நெடிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு இருகின்றனர் இதனை மெய்பிக்கும் வகையில் தற்பொழுது சன் பிச்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 100 கோடி ரூபாய் லாபத்தில் இருந்துது கொடுகப்பட்டுள்ளது அது போக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விலை உயர்ந்த கார்களில் ஒன்றான

பி எம் டபுள்யு காரை பரிசாக தந்துள்ளனர் இந்த காரின் விலை சுமார் ஒன்றரை கோடி மதிப்புடையது என பலரும் கூறுகின்றனர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் காரை பரிசாக பெரும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாக பரவிக்கொண்டு இருகிறது …………