தற்போது திரையுலகில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் அதற்கு ஏற்ப பல புதுமுக இளம் நடிகைகளும் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் அறிமுகமாகி தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக

வெற்றியை பெற்ற திரைப்படமான ப்ரேமம் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை மடோனா செபாஸ்டின். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தொடர்ந்து தமிழ், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள்

வராததை அடுத்து தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றார். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மடோனா அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்துடன்

கொண்டாடிய நிலையில் தனது குடுமபத்துடன் ஒன்றாக இருக்கும் படியான புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் அவரது தங்கையை பார்த்த அவரது ரசிகர்கல் அட இவருக்கு இப்படி ஒரு தங்கச்சி இருக்கா என வாயடைத்து போனதோடு அழகை வர்ணித்து வருகின்றனர். 13 வயதாகும் அவரது தங்கை மிச்லே செபாஸ்டின் பள்ளியில் படித்து வருகிறார் ………………..