பொதுவாகவே சினிமாத்துறையில் ஹீரோக்களுக்கு எவ்வளவு வரவேற்பும் ஆதரவும் எண்ணற்ற ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறதோ அதுபோலவே ஹீரோயின்களுக்கும் ஆர்பரிக்கும் வரவேற்பும் ரசிகர் கூட்டமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது சினிமாத்துறையில் ஒரு ஹீரோ அறிமுகமாகி நல்ல படங்களை கொடுத்துவிட்டால் மக்கள் மத்தியில் பிரபலமாககவும் பெரும் புகழையும் அடைந்து விடுகின்றனர் அதை நிலைநாட்டுவதற்கு மேலும் நல்ல நல்ல படங்களை

கொடுத்தாலே போதும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்று விடுவார் அதுபோக அந்த புகழ் என்பது அவர் நடிக்கும் கடைசி படம் வரை நீடித்து இருக்கும் இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே மிக சிறந்த உதாரணம் ஏனென்றால் 90 களில் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருந்தார்களோ அது துளியும் குறையாமல் இன்றுவரை அப்படியே இருகின்றது இன்னும் சொல்லப் போனால்

சமீபத்தில் வெளியான ஜெய்லர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்தே தெரிந்து கொள்ளலாம் ஆனால் ஒரு நடிகைக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது சிறிது காலம் மட்டும் தான் ஏனெனில் அவர்களின்  அழகும் வயதும் ஒரு முக்கிய காரணம் என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் ஒரு காலம் வரைதான் அவர்களால் கதாநாயகியாக வளம் வர முடியும் ஒரு நடிகைக்கு

மிக முக்கியமானதே அழகு தான் இந்நிலையில் தமிழ் சினிமாவின் அறிமுக நடிகையான தன்யா ஹோப் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நெறியாளர் உங்களுடைய உதடு பெரிதாக இருபதற்கு அறுவை சிகிச்சை எதவாது செய்தீர்களா என கேட்டார் இதற்கு நடிகை தன்யா ஹோப் இந்தியாவில் பலருக்கும் உதடு பெரிதாக தன இருக்கிறது என்னை மட்டும் ஏன் இப்படி கேட்கிறீர்கள் என சிரித்து கொண்டே கூறினார் …….