என்னதான்  சினிமாவிற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்தாலும் அதை போலவே  சின்னத்திரை நிகழ்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் நிலவிக்கொண்டு தான் இருக்கிறது சினிமா என்பது ஒரு மிகப்பெரிய கடல் போன்றது அந்த கடலினை அடைவதற்கு ஒரு தடமாக இருப்பது தான் சின்னத்திரை நிகழ்சிகள் பெருபாலும் குடும்ப ரசிகர்களை கருத்தில்கொண்டு கொண்டுதான் இந்நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு

செய்யபடுகின்றன அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படையே உள்ளது என கூறலாம் இன்றைய காலகட்டத்தில் பல விஜய் டீவி நச்சத்திரங்கள் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறி இருகின்றனர் புகழ் , பாலா , ராமர் , நிஷா ஆகியோர்கள் விஜய் தொலைகாட்சியில் இருந்து சினிமாத்துறைக்கு முன்னேறி இன்று பல முன்னணி

நடிகர்கள் படத்தில் நடித்து கொண்டு இருகின்றனர் இவர்களின் வளர்ச்சியை எளிய மக்கள் அனைவரும் தங்களுடைய வெற்றியாக கருதி கொண்டாடிக்கொண்டு இருகின்றனர் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிரிச்சா போச்சு , கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஒரு நச்சத்திரம் தான் நடிகர் நாஞ்சில் விஜயன் அவர்கள் ஒரு நகைச்சுவை நச்சத்திரமாக விஜய் தொலைகாட்சி

நிகழ்சிகளில் பங்குபெற்று இன்று படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் இந்நிலையில் தன்னுடைய நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்னும்  பெண்ணை தற்பொழுது திருமணம் செய்துகொண்டார் இந்நிகழ்ச்சி சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இருகின்றனர் ………