இன்றைய சினிமாவில் அதிகளவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் அந்த படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களை தாண்டி பல கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி விடுகின்றனர் . மேலும் தற்போது படங்களில் குணசித்திர கேரக்டரில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து

அசத்தி வருகின்றனர் இவ்வாறு இருக்கையில் இயக்குனராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு முன்னணி வில்லன் மற்றும் குணசித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் மாரிமுத்து. ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தி உள்ளார் மேலும்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஜெயிலர் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கி வரும் இவர் பல முன்னணி தொடர்களில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக பிசியாக நடித்து வரும் நிலையில் இன்று அதிகாலை

திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் . இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பல முன்னணி திரையுலக பிரபலங்களும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த  இரங்கல்களையும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்களையும் கூறி வருகின்றனர் . இந்நிலையில் மாரிமுத்துவின் மனைவி மற்றும் குடுமப புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரிதளவில் வைரளாகி வருகிறது………………..