என்னதான் தமிழ் சினிமாவில் தற்பொழுது புதுப்புது ஹீரோயின்கள் அறிமுகமாகினாலும் முன்னணி நடிகைகளுகென இருக்கும் எதிபார்ப்பும் ஆதரவும் ரசிகர் பட்டலங்கலையும் நம்மால் தவிர்க்க முடியாது அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள் நடிப்பு , அழகு, நடனம் ஆகிய அனைத்திலும் பட்டையை கிளப்பியதால் மக்கள் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டதை அளித்தனர் ஹீரோயின்களுக்கு

மார்க்கெட் வேல்யு என்பது சிறிது காலங்கள் மட்டுமே இருக்கும் ஆனால் அன்று முதல் இன்று வரை மார்க்கெட் குறையாத ஒரு நடிகையாக இருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் இவர் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என கூறலாம் தற்பொழுது கூட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது நயன்தாரா அவர்கள் கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன்

அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம் நானும் ரவுடி தான் படபிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது பின்னர் அனைவரின் எதிர்பார்ப்பின் படி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர் சமீபத்தில் வடக்கை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர் திருவிழா சமயங்களிலும் முக்கிய பண்டிகைகளின் பொழுதும் தன் மகன்களுடன் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி

இணையத்தில் வைரலாகும் அண்மையில் கூட இன்ஸ்டாகிரம் கணக்கை தொடங்கிய நயன்தாரா அவர்கள் முதல் பதிவாக தன் இரண்டு மகன்களுடன் ஜெய்லர் பட பாடலுக்கு மாஸாக நடந்து வருவது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டார் இந்நிலையில் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வசித்த போயஸ் கார்டனில் தற்பொழுது நயன்தாரா அவர்களும் வீடு வாங்கி உள்ளார்கள் அதற்கான கட்டுமான பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது கூடைய விரைவில் புது வீட்டிற்கு செல்வார்கள் என எதிபார்கப்படுகிறது……..