தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் அதிக எதிர்பார்பையும் பல சுவாரசியங்களையும் கொண்ட நிகழ்க்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி எனவே கூறலாம் இந்நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமடைய முக்கிய காரணம் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தான் ஏனென்றால் அவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதுமட்டுமில்லாமல் பல சினிமா பிரபலங்களும் சின்னத்திரை

பிரபலங்களும் 100 நாட்கள் ஒரு வீட்டில் பல பரபரப்பான விளையாட்டுகள் என விறுவிருப்பிற்கு பஞ்சம் இருக்காது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது அதிலும் கடைசி சீசன் மிக பெரிய வெற்றியை பெற்றதால் 7 வது சீசநிற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 ற்கான ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இது ஒரு புறம் இருக்க

இந்த சீசனில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஒரு பேரலையாக அடித்துக்கொண்டு இருக்கிறது ஏற்கனவே விஜய் தொலைக்காட்சி நச்சதிரங்களான ரக்ஷன் , ஜாக்லின் , ரவீனா , சரத் மற்றும் சினிமாத்துறையில் அஷ்வின் , சகிலா , ரேக்ஹா நாயர் , கிரண் ஆகிய முன்னணி நச்சதிரங்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டு இருக்கின்றன

இந்நிலையில் விஜய் டிவியின் முன்னணி நகைச்சுவை நடிகரான குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் கமல் போட்டோ முன்பு ஒரு புகைப்படம் எடுத்து அதை  வெளியிட்டுள்ளார் இதைவைத்து தான் இந்த சீசன் பிக் பாசில் கலந்து கொள்ளபோவதை மறைமுகமாக உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர் …..