பொதுவாக படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மக்கள் மத்தியில் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்ளூம் நிலையில் இவர்கள் குறித்த எந்த தகவல்கள் இணையத்தில் வெளியானாலும் அது ரசிகர்களின்  மத்தியில் பெரும் வைரளாகி விடும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை தங்களது இணைய

பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவரின் குழந்தைபருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த பிரபலம் யாரென பலரும் யூகித்து வருவதை அடுத்து அந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகை வேறு யாருமில்லை தமிழ்,

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக  நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக  வலம் வரும் பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோனே தான் அது. இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும்

வெற்றிபெற்ற பதான் படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பைட்டர் படத்தில் நடித்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் இவரது சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம தீபிகா படுகோன இது என வியந்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர் …………………