முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஏறக்குறைய பல வாரங்களை கடந்த நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் பல மாறுதல்களை கொண்டுள்ளதோடு  இந்த சீசனில் போட்டியாளர்கள் இடையே சச்சரவுகளும் வாக்குவாதங்களும் முதல் நாளில் இருந்தே துவங்கிய நிலையில் இன்னமும் துளியும் பஞ்சமில்லாமல்

விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து இந்த சீசனை வழக்கம் போல உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள்  தொகுத்து வழங்கி வந்த நிலையில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் கமல் அவர்கள் ஒருதலை பட்சமாக  நடந்து கொள்கிறார் எனவும் அதேபோல் எதையும் சரிவர விசாரிக்காமல் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்துவிட்டார் என்பது போலன பல விமர்சனங்கள் தொடர்ந்து இவர்மீது

எழுந்த நிலையில் இதை வைத்து இணையத்தில் கமல் மீது தொடர்ந்து பல மீம்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. இப்படி இருக்கையில் இதற்கு பல முறை கமல் விளக்கம் கொடுத்த நிலையிலும் கருத்துகள் பல எழுந்த நிலையில் தற்போது அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார் . அந்த வகையில் கமல் பிக்பாசில் இருந்து வெளியேற போவதாக அறிவித்துள்ளதாக

பல தகவல்கள் வெளியாகி வருகிறது .இதனைதொடர்ந்து இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது ஒருவேளை அவர் பிக்பாசில் இருந்து வெளியேறினால் அடுத்து பிக்பாசை சிம்பு தான் தொகுத்து வழங்க வேண்டும் என இணையவாசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………………….