சமீபகாலமாக திரையுலகில் தொடர்ந்து பல புதுமுக காமெடி நடிகர்கள் அறிமுகமாகி படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான  கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக

திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி . தனது முதல் படத்திலேயே நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் வெகுவாக திரும்பி பார்க்க வைத்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை  பெற்றார். இந்நிலையில் பீஸ்ட், ஜெயிலர், டிடி ரிட்டர்ன்ஸ்

போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரெடின் கிங்க்ஸ்லி தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் . இவர்களது திருமண விழாவில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு

மணமக்களை வாழ்த்தியதை அடுத்து இவர்களது திருமணத்தில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு இணையத்தில் வாழ்த்து மழைகளை கொட்டிதீர்த்து வருகின்றனர்…………………………

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mahi 🤗 (@mahi_hairdo)