தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மத்தியில் தொடர்ந்து பல வருடங்களாக மாஸ் ஹீரோவாக நடித்து வருவதோடு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இந்நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைபடம்  வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று இருந்தது .

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம்  படத்தில் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் அண்மையில் இவர குறித்த பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் அவர்களின் பழைய புகைப்படம் ஒன்று

வெளியான நிலையில் அதில் ரஜினி அவர்களின் மடியில் சிறுவன் ஒருவர் உள்ள நிலையில் அந்த பிரபலம் யாரென பலரும் கேள்வி எழுப்பி வருவதை அடுத்து அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகரான விக்ராந்த் தான் அது. இன்றைய நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களூக்கு வாழ்த்து தெரிவித்து

வகையில் தனது இணைய பக்கத்தில் அவருடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார் விக்ராந்த். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணைய பக்கத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம  வைரளாகி வருகிறது…………………